புகுந்த யானைகள்

img

தென்னந்தோப்புக்குள் புகுந்த யானைகள்

பொள்ளாச்சி அருகே தென்னந்தோப்புக்குள்  புகுந்த இரு காட்டு யானைகள் அங்கிருந்த தென்னை  மரங்களை சேதப்படுத்தின. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலிருந்து வெளியேறிய இரு யானைகள் பொள்ளாச்சி பகுதி யில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் சனியன்று அதி காலை புகுந்தது.